தஃவாவும் தர்பியாவும்

தஃவாவும் தர்பியாவும்

ஜாமிஉல் இஹ்ஸான் என்ற பெயரில் ஜும்ஆப் பள்ளி உருவாக்கல். நூல்கள் வெளியிடுதல். அல் இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் இஸ்லாத்தை தூயவடிவில் மக்களுக்கு எத்திவைக்கும் நோக்கில் பல நூல் பிரதிகளை வெளியிட்டு வந்துள்ளது. மார்க்கப் பிரச்சினைகளில் தெளிவின்மை ஏற்படும் போதெல்லாம் குர்ஆன் , ஹதீஸ் ஆதரங்களுடன் தெளிவுபடுத்தும் பிரதிகள் மூலமாக சரியான வழியைக் காட்டிக் கொடுத்துள்ளது. இதன் ஒரு அம்சமாக 5 சிறு நூல்கள் அடங்கிய ஒரு புத்தகப்போதியை பிரசுரித்து இலவசமாக விநியோகித்துள்ளது. IAT அமைப்பினால் புத்தளத்தில் நடத்தப்பட்ட தேசிய மாநாட்டின் போது இரு நூல்களை மறுபிரசுரம் செய்து …

Read More »