கல்வி

கல்வி

பெண்களுக்கு மார்க்க , அரபுக் கல்விக்காக ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி. ஜாமிஉல் இஹ்ஸான் பள்ளிவாசலில் பகுதி நேர ஹிப்ழ் வகுப்பு. இது தினந்தோறும் அஷ்ஷைக் ரௌஷான் (அல் அப்பாஸி) அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது. உதவியாளராக அஷ்ஷைக் எம்.ஏ. முஹம்மது (அல் அப்பாஸி) அவர்கள் கடமையாற்றுகிறார். ஜாமிஉல் இஹ்ஸானில் குர்ஆன் மத்ரஸா. இதில்  அஷ்ஷைக் ரௌஷான் (அல் அப்பாஸி) , அஷ்ஷைக் அழ்ஹர் , ஆசிரியர் ஹபீபுர் ரஹ்மான் , ஆசிரியர் ஹபீல் ஆகியோர் கடமை புரிகின்றனர். இதில் சுமார் 150 பேர் பயில்கிறார்கள் …

Read More »