ஏனையவை

ஏனையவை

ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கண் பரிசோதனை செய்து , கண்ணில் வெள்ளை படர்ந்தவர்களுக்கு இலவச சத்திரசிகிச்சை ஏற்பாடு செய்து கொடுத்தல். வெலிகம வலான ஆஸ்பத்திரியிற்கு சளி அகற்றும் இயந்திரம் பெற்றுக் கொடுத்தல். “வீரவில” திறந்த வெளிச் சிறை கூடத்தில் இருக்கும் முஸ்லிம் கைதிகளுக்கு வருடா வருடம் நோன்பு நோட்க ஏற்பாடு செய்தல், ஏனைய கைதிகள் , ஊழியர்கள் அனைவருக்கும் பெருநாள் தினம் உணவளித்தல், அங்குள்ள முஸ்லிம் கைதிகளுக்கு சமய போதனை நிகழ்ச்சிகள் நடாத்தல். இன மத வேறுபாடின்றி சுமார் 700 கிணறுகள் கட்டப்பட்டதுடன், நூற்றுக்கும் …

Read More »