எம்மைப் பற்றி

எம்மைப் பற்றி

ஸ்தாபிதம் :  “உஸ்வா” என்ற பெயரில் இயங்கிய எமது அமைப்பு 01-01-2001 அன்று ரியாத் நகரைச் சேர்ந்த அஷ்ஷைக் காலித் அத்தாவூத் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம்  அல் இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் என்ற பெயராக மாற்றப்பட்டு இயங்கிவருகிறது. விலாசம் : த. பெ. இல 10   , இல 31, குட்செட் வீதி, கல்பொக்க, வெலிகம நோக்கம் : குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றும் ஒரு சமூகத்தை உருவாக்குதலும், சமூக சேவைகளும். இச்சங்கம் 2012.09.18 ஆம் திகதி DSW/SS/1/VO/01/11 என்ற இலக்கத்தின் கீழ் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டது. …

Read More »