தஃவாவும் தர்பியாவும்

  • ஜாமிஉல் இஹ்ஸான் என்ற பெயரில் ஜும்ஆப் பள்ளி உருவாக்கல்.
  • நூல்கள் வெளியிடுதல்.
    அல் இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் இஸ்லாத்தை தூயவடிவில் மக்களுக்கு எத்திவைக்கும் நோக்கில் பல நூல் பிரதிகளை வெளியிட்டு வந்துள்ளது. மார்க்கப் பிரச்சினைகளில் தெளிவின்மை ஏற்படும் போதெல்லாம் குர்ஆன் , ஹதீஸ் ஆதரங்களுடன் தெளிவுபடுத்தும் பிரதிகள் மூலமாக சரியான வழியைக் காட்டிக் கொடுத்துள்ளது. இதன் ஒரு அம்சமாக 5 சிறு நூல்கள் அடங்கிய ஒரு புத்தகப்போதியை பிரசுரித்து இலவசமாக விநியோகித்துள்ளது.scane (1) IAT அமைப்பினால் புத்தளத்தில் நடத்தப்பட்ட தேசிய மாநாட்டின் போது இரு நூல்களை மறுபிரசுரம் செய்து வெளியிட்டது.
  • ஜாமிஉல் இஹ்ஸானில் பிரதி சனி, ஞாயிறு இரவுகளில் பயான் நிகழ்ச்சிகள் நடாத்தல்.
  •  மாதாந்தம் விஷேட பயான் நிகழ்ச்சிகள் நடாத்தல்.

mqdefault

  • பிரதி வெள்ளி அஸருக்குப் பின் பெண்களுக்கும் இஷாவுக்குப் பின் ஆண்களுக்கும் புதிய தெரு றவ்ழதுல் அத்பாலில் பயான் நிகழ்ச்சிகள் நடாத்தல்.
  • பிரதி வெள்ளி அஸருக்குப் பின் 55, வாஜிரஞான மாவத்தை வெலிகம என்ற இடத்தில்  பெண்களுக்கு பயான் நிகழ்ச்சிகள் நடாத்தல்.
  • G.C.E. O/L , G.C.E. A/L பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சை முடிந்ததும் வெளிக்களப் பயிற்சி முகாம் நடாத்தல்.
  • தாருல் முமினாத்துடன் இணைந்து ரமளானில் பெண்களுக்கான விஷேட வகுப்புக்கள் நடாத்தல்.

Leave a Reply