அனர்த்த நிவாரணம்

  • சுனாமி அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன பாகுபாடு இன்றி நிவாரணம் வழங்கல், வீடுகள், கிணறுகள் துப்பரவு செய்து கொடுத்தல், புதிய தெரு பள்ளிவாசலில் இடம்பெற்ற வைத்திய முகாமிற்கு மருந்துகள் விநியோகித்தல், அல் இஹ்ஸான் காரியாலயத்தில் ஒரு நாள் வைத்திய முகாம் நடாத்தி 600 பேருக்கு இலவச மருந்துகள் கொடுத்தல்.சுனாமியில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து “படபொல” ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்களை கொண்டுவந்து அடக்க ஏற்பாடு செய்தல்.

 

 

 

  • ஹம்பாந்தோட்டை வாழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கல்.
  • 2003ம் ஆண்டு வெள்ளத்தின் போது அக்குரஸ்ஸ, போர்வை பகுதிகளுக்கு வள்ளம் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டுசெல்லல், அப்பகுதி கிணறுகளை சுத்தம் செய்து கொடுத்தல், போர்வை அஹதிய்யா நிறுவனத்தில் தொடர்ந்து நடாத்தப்பட்ட வைத்திய முகாமிற்கு மருந்துகள் அன்பளித்தல்.

 

  • புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மூதூர் அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டுசென்று விநியோகித்தல்.
  • அம்பலந்தோட்ட, போலான பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதிவிகள் வழங்கல்.

 

Leave a Reply