ஏனையவை

  • ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கண் பரிசோதனை செய்து , கண்ணில் வெள்ளை படர்ந்தவர்களுக்கு இலவச சத்திரசிகிச்சை ஏற்பாடு செய்து கொடுத்தல்.
  • வெலிகம வலான ஆஸ்பத்திரியிற்கு சளி அகற்றும் இயந்திரம் பெற்றுக் கொடுத்தல்.
  • “வீரவில” திறந்த வெளிச் சிறை கூடத்தில் இருக்கும் முஸ்லிம் கைதிகளுக்கு வருடா வருடம் நோன்பு நோட்க ஏற்பாடு செய்தல், ஏனைய கைதிகள் , ஊழியர்கள் அனைவருக்கும் பெருநாள் தினம் உணவளித்தல், அங்குள்ள முஸ்லிம் கைதிகளுக்கு சமய போதனை நிகழ்ச்சிகள் நடாத்தல்.
  • இன மத வேறுபாடின்றி சுமார் 700 கிணறுகள் கட்டப்பட்டதுடன், நூற்றுக்கும் அதிகமானோருக்கு குழாய் நீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.
  • தென் மாகாணத்தில் 3 மாவட்டங்களான காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மொனறாகலை மாவட்டத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளிலும் இப்தார் நிகழ்ச்சிகள் , கஞ்ஜி , உலர் உணவு விநியோகம் என்பன மேற்கொள்ளப்பட்டன.
  • g
  • பிரதி ரமழானில் தென்மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு பெறுமதி வாய்ந்த உணவுப் பொதிகள் வழங்குதல்.

Leave a Reply